Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

சாம்பு மவனுக்கு என்ன நடந்தது? கண்கலங்கி திரை பிரபலம்

ஒரே படத்தின் மூலம் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் இருக்க தான் செய்கிறார்கள். "வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்" என்ற ஒரே படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான…

ஒரே படத்தின் மூலம் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் இருக்க தான் செய்கிறார்கள்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்” என்ற ஒரே படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தான் சாம்புமவனே என்கின்ற சுவாமிநாதன்.

உலகநாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில்; சரண் அவர்களின் இயக்கத்தில் உருவான படம் தான் “வசூல்ராஜா எம்பிபிஎஸ்’. இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. மக்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அந்த அளவுக்கு படத்தில் கருத்தும் உள்ளது, நகைச்சுவையும் உள்ளது.

படத்தில் சுவாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து நபருடன், கமல் இணைந்து வரும் காட்சிகள் அனைத்தும் நகைச்சுவை சரவெடி. மக்கள் அந்த நகைச்சுவை காட்சிகளை பார்த்து சிரித்து கொண்டாடி வருகிறார்கள். படத்திற்கு கிரேசி மோகன் அவர்களின் வசனம் பக்கபலம்.

Advertisements

இந்நிலையில் இந்த படத்தில் சாம்புமவனே என்கின்ற சுவாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நபர் குறித்து தகவல் ஒன்று பிழையாக உள்ளது. அதாவது அவர் சாலை விபத்தில் இறந்து விட்டதாக நெட்டிசன் ஒருவர் இணையத்தளத்தில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவரது உண்மையான பெயர் ரத்தின சபாபதி என்பதாகும். அவர் அந்த படத்திற்கு பிறகு வேறு என்ன படம் நடித்தார். அவர் இத்தனை ஆண்டுகள் எங்கிருந்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here