Home Entertainment விமர்சனம் பண்ண நீ யாரு?.. இப்ப பேசுங்கடா உருவக்கேலி செய்ததுக்கு மஞ்சிமா மோகன் பதிலடி..!

விமர்சனம் பண்ண நீ யாரு?.. இப்ப பேசுங்கடா உருவக்கேலி செய்ததுக்கு மஞ்சிமா மோகன் பதிலடி..!

0
163

நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் மகன் கெளதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் கடல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார். இப்படம் பெரியளவில் வரவேற்புபெறவில்லை.இருந்த போதிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். தன்னுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து கொண்டுள்ளதாக கடந்த மாதம் தெரிவித்து வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முடிவில் சாதாரண முறையில் திருமணம் செய்து கொண்டார்.

மஞ்சிமா மோகனை, திருமணமாகி நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சிலர் உடல் ரீதியாக விமர்சனம் செய்து கஷ்டப்படுத்தியுள்ளனர். இதனால் கெளதம் கார்த்திக்கும் மனவேதனைக்கு ஆளானார். மஞ்சிமா மோகன் குண்டாக இருப்பதை யாரும் கிண்டலடிக்கக்கூடாது என்ற குறிக்கோளில் கெளதம் இருந்தும் இப்படியான சம்பவம் கஷ்டத்தை உண்டாக்கி இருக்கிறது.

இதனால் திருமணம் முடிந்ததும் மஞ்சிமா மோகன் ஹனிமூன் போகாமல் உடல் எடையை முற்றிலும் குறைக்க முடிவெடுத்து உள்ளாராம். தன்னை கேலி பண்ணியவர்களுக்கு பதிலடி தரும் விதமாக மஞ்சிமா மோகன் அண்மையில் இன்ஸ்டாகிராமில் உடல் பருமன் குறைவாக மாறியுள்ள போட்டோவினை பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில், மஞ்சுமா மோகனின் உடல் எடை கூடுதலாக இருப்பதால் அவரை சிலர் காயப்படுத்தி உருவ கேலி செய்தனர். தற்போது, உடல் எடையை குறைத்து இப்போ பேசுங்கடா என்று சொல்வது போல ஸ்லிம்மாகி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here