தற்போது சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு மவுஸ் அதிகமாக உள்ளது. குறிப்பாக சீரியலில் நடிக்கும் “அண்ணி, அக்கா, தங்கச்சி” உள்ளிட்ட பாத்திரங்களின் நடிக்கும் நடிகைகளுக்கு கூடுதல் மவுஸ் உள்ளது.
இவர்களை தான் தயாரிப்பாளர்கள், சினிமா மேனேஜர்கள் அந்த விசயங்களுக்கு அனுகுவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பட வாய்ப்பு வேண்டும் என்றால் தங்களுடைய அலுவலகத்தில் இல்லை, சொகுசு விடுதிகளில் தனியாக சந்திக்க வேண்டும் என்று நிபந்தனையும் வைக்கிறார்களாம்
சில நடிகைகள் பட வாய்ப்புக்காக சொகுசு விடுதிகளுக்கும் அலுவலகத்திற்கு சென்று வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதில் சீரியலில் நடிக்கும் மூத்த நடிகைகள் கூட இந்த விஷயத்தில் விழுந்து விடுகிறார்களாம். அவர்களை தயாரிப்பாளர்கள் தனி வீடு, கார்கள் என சகலமும் வாங்கி கொடுத்து தனியாக கவனித்துக் கொள்கிறார்கள்.
சினிமா நடிகைகள் பல பேர் பார்த்து விட்டதால் பலசாகி விட்டார்களாம். சீரியல் நடிகைகள் என்றால் புதுசாக இருப்பார்கள் அவர்களை தனியாக கூட்டிட்டு வந்து பேச்சுவார்த்தை என நடத்தி அட்ஜஸ்ட்மென்ட் விவாகரத்தில் சம்மதிக்க வைத்து காரியத்தை சாதித்து வருகிறார்கள் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாவில் உள்ள முக்கிய புள்ளிகள்.
சீரியல் நடிகைகளும் நடிப்பதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனியாக வீடு கார் தங்க நகைகள் விதவித பட்டுப் புடவைகள் வாங்க முடியாது என்றும் இதுபோல அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் நல்ல வாழ்க்கை வாழ முடியும் என்று இளம் சீரியல் நடிகைகளை மூத்த சீரியல் நடிகைகள் தயார் செய்வதாக சீரியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here