“அவ ஒரு பொ**** பய” : பிரபல  இயக்குநரை திட்டிய சீரியல் நடிகர்

0
51
a man sitting in a chair and a man sitting in a chair

பல்வேறு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள “பேட்-கேள்” திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பும்; கண்டனங்களும் எழுந்துள்ளது.

இளம் பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தாலும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகரான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ரவிச்சந்திரன் அவர்கள் கடுமையாக பேட்-கேள் திரைப்படத்தை சாடியுள்ளார்.

Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் ரவிச்சந்திரன் அவர்கள் “பேட்-கேள்” படத்தை புகழ்ந்த இயக்குனர் மிஷ்கின் அவர்களை கடுமையாக சாடியுள்ளார். 

மேலும், அந்தப் படம் குறித்து பாசிட்டிவாக பேசியிருந்த இயக்குநர் பா.ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரியும் கடுமையான வார்த்தைகள் திட்டி உள்ளார். 

இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here