கேரவனில் வைத்து ரெஜினாவை மிரட்டிய நயன்தாரா! : பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் சர்ச்சை பேட்டி

“மூக்குத்தி அம்மன்” படத்தில் இரண்டாம் பாகத்தில் நடிகை நயன்தாராவும்; நடிகை ரெஜினாவும் ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளனர். ஆனால் இந்த படப்பிடிப்பின் போது கேரவேனில் வைத்து நடிகை நயன்தாரா,,, நடிகை ரெஜேனிவை மிரட்டியதாக பேட்டி ஒன்றில் பிரபல பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் சொன்னது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

‘மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜையின் போது நயன்தாராவிடம் பேச மீனா பலமுறை முயற்சி செய்தும் அவர் கண்டு கொள்ளவே இல்லை.
நயன்தாரா மேடையில் இருந்த போது ரெஜினா, தன்னுடைய செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார். இதனால், மேலும் கடுப்பான நயன்தாரா கெரவனுக்கு வந்து ரெஜினாவுக்கு போன் போட்டு, என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி என்னை போட்டோ எடுத்தாய் என மிரட்டி இருக்கிறார்.

இதனால் ரெஜினா அழாத குறையாக மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இப்படி இந்த பட பூஜையில் ஒருவரையும் விடாது அனைவரையும் இன்சல்ட் செய்திருக்கிறார் நயன்தாரா.


இதனால், இந்தப் படத்தின் இயக்குநர் சுந்தர்.சிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு ஓரமாக சென்று நின்று விட்டார். இதே மனபாவத்துடன் நயன்தாரா சென்று கொண்டு இருந்தால், அவருடைய வீழ்ச்சியை யாராலும் தடுக்கவே முடியாது” என பத்திரிக்கையாளர் வெங்கடேஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளது.
ஏற்கனவே நடிகை நயன்தாரா அவர்கள் திமிர் பிடித்தவள்; யாருக்கும் அடங்காதவள் என தமிழ் சினிமாவில் நிறைய பிரபலங்கள் சொன்னது ஏற்கனவே சர்ச்சையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here