தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் இருக்கும் “பிரியா வாரியர்” அவர்கள் தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.




பிரியா வாரியர் – லவ்:-
2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர் பிரியா பிரகாஷ் வாரியர். அப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் சில நொடிகளே வரும் ஒரு காட்சியின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். புருவத்தை தூக்கியபடி கைகளை துப்பாக்கி போல அவர் செய்த சைகை சமூக வலைதளங்களில் பல மாதங்களுக்கு டிரெண்டிங்கில் இருந்தது.



சின்ன சிம்ரன்:-
பிரியா வாரியர் முதல் முறையாக “குட் பேட் அக்லி” என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற வின்டேஜ் பாடல் ஒன்றில் நடனம் ஆடியதால் ரசிகர்கள் பிரியா வாரியரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். அடுத்த சிம்ரன் பிரியா தான் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அந்த கலக்கல் நாயகியான பிரியா வாரியரின் ட்ரெண்டிங் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!…








Here are some very low offer rated web hosting providers to consider: Click Here