துல்கர் சல்மான் தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கி கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் ஒப்பந்தமானார் துல்கர் சல்மான். ஆனால் கால்ஷுட் பிரச்சனையால் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இப்போது அவருக்கு பதிலாக சிம்பு இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் .

இந்நிலையில் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் மற்றும் ஒரு படத்தில் நடிக்கிறார் சிம்பு. இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்திற்காக சிம்பு பல கலைகளை கற்றுள்ளார். இந்த நிலையில் சிம்பு உடம்பையும் சரமாரியாக குறைத்துள்ளார்.
இதையும் படிங்க : அரசியலில் நுழைய ஆசை இருக்கா? விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கூறிய தெறி பதில்
தேசிங்கு பெரியசாமிக்கு வாய்ப்பு வழங்கிய கமல்
மேலும் இந்த படத்தை கமல் தயாரிக்க காரணம் உள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் கதையை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி புரொடியூசரிடம் கதையும் சொல்லி ஓகே வாங்கி விட்டார். ஆனால் படத்திற்கான நாயகன் கிடைக்காமல் தடுமாறி இருக்கிறார்.
If there is no Dulquer there is no director
அந்த சமயத்தில் தேசிங்கு பெரியசாமியை அழைத்து துல்கர் சல்மான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்திற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். மேலும் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இப்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்த பிறகு தான் கமல் பக்கவாக கணக்கு போட்டு தான் தேசிங்கு பெரியசாமிக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார். இப்படம் கண்டிப்பாக வேற மாதிரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thrilled to bring to you another blockbuster combo for our next production! #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh proudly announce #AGS26 #PradeepAshwathCombo
— Kollyflix (@Kollyflix) April 10, 2024
Link: https://t.co/oxRTrVcrb4@Ags_production @pradeeponelife @Dir_Ashwath @archanakalpathi @aishkalpathi… pic.twitter.com/bNU1eF8eLn
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here