இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில், பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை ஐஷ்வர்யா லட்சுமி. இவர் நடிப்பில் வெளியான `கட்டா குஸ்தி’ திரைப்படமும் வரவேற்பை பெற்றது.






தொடர்ந்து மலையாளம், தமிழ் எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இயக்குநர் வைஷக் இளன்ஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஹலோ மம்மி திரைப்படமும் ஐஷ்வர்யா லட்சுமிக்கு பெருமளவில் கை கொடுத்தது இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஐஷ்வர்யா லட்சுமி வரலாறு:-
ஐஸ்வர்யா லட்சுமி நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவர் முக்கியமாக மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றுகிறார்.
முதல் படம்:-
ஐஷ்வர்யா லட்சுமி 2017ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான “நண்டுகளுடே” நாட்டில் ஓரிடவேலா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் , இது அவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத்தந்தது
அழகிய நடிகை என்று இயக்குநர் பார்த்திபன் அவர்களால் பாராட்டு பெற்ற “ஐஷ்வர்யா லட்சுமி” அவர்களின் கலக்கிய புகைப்படங்கள்… இதோ!..












Here are some very low offer rated web hosting providers to consider: Click Here