மதுரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன், நடிகர் அஜித் இருப்பதுபோல் போஸ்டர் ஒட்டியுள்ள அஜித் ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள் படம் தான் “குட் பேட் அக்லி”. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாக உள்ளது.
அதற்காக அஜித் ரசிகர்கள் பல்வேறு விதமான சுவரொட்டிகளை ஒட்டி தங்கள் பலத்தை காட்டி வருகிறார்கள். அதில் ஒட்டப்பட்டுள்ள ஒரு சுவரொட்டி தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.



“இந்தியாவிற்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள்…
தமிழ்நாட்டுக்கு எப்போது பெருமை சேர்க்க போகிறீர்கள்?…” என்ற வசனம் அஜித் ரசிகர்களால் கொட்டப்பட்ட சுவரொட்டி என் இடம்பெற்றுள்ளது.
பாஜக மாநில தலைவர் ஆன அண்ணாமலை அவர்களையும் நடிகர் அஜித்குமார் அவர்களையும் சேர்த்து வைத்து அஜித் ரசிகர்களால் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்து சுவரொட்டிகள் மதுரை மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மதுரை மாவட்ட அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை முழுக்க வலம்வரும் இந்த சுவரொட்டிகள், இளம் தலைமுறையின் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here