Home Entertainment இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் பற்றிய ரசிகரின் உண்மை பதிவு

இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் பற்றிய ரசிகரின் உண்மை பதிவு

0
42

இசை அமைப்பாளர் பாடகர்,நடிகர், இயக்குனர் பாடலாசிரியர்,என பன்முகம் கொண்டவர் கங்கை அமரன்.

சிறந்த இசை அமைப்பாளராக இருந்தாலும் சின்னத்தம்பி பெரியதம்பி படத்தில் இவர் இசையமைப்பில் பல பாடல்கள் வெளிவந்தன.இப்படத்தில் இடம்பெற்ற காதல் என்பது என்ற பாடலை மட்டும் இளையராஜா கம்போஸ் செய்து கொடுத்திருந்தார் இதை ஒரு முறை இவர் வெளிப்படையாக இந்த பாடலுக்கு இசையமைத்தது இளையராஜா தான் என சொல்லி இருந்தார்.

அதன் பிறகு இதைப் பற்றிய செய்திகள் அதிகம் வெளிவந்தன. இந்தப் பாடலை கங்கை அமரன் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இளையராஜா இசையமைத்து கொடுத்தார்.

இதனால் கங்கை அமரனுக்கு ஏதோ இசையே அமைக்க தெரியாது என்பது போல தெரியாத பல இணைய தளவாசிகள் வன்ம கருத்துக்களை கூறி வந்தனர்.

கங்கை அமரன் அவர்களின் பல பாடல்கள் மிகுந்த அளவில் புகழ் பெற்றிருக்கின்றன. வாழ்வே மாயம் படத்தில் வரும் நீல வான ஓடையில், ஜீவா படத்தில் வரும் ஹீரோ வந்தாசுடி உன்னை தேடியே, பிள்ளைக்காக படத்தில் வரும் மழலையின் மொழியினில் அழகிய தமிழ் படித்தேன், நம்ம ஊரு நல்ல ஊரு படத்திலிருந்து சிங்கார காத்து, இப்படி எண்ணற்ற பாடல்களை கங்கை அமரன் அவர்கள் இசையில் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு சிறந்த இசை அமைப்பாளர் கங்கை அமரன்.

பாண்டியராஜன் நடித்த ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் திரைப்படத்தில் இவர் ஒரு பாடலை இசையமைத்து கொடுத்திருப்பார் அப்படி ஒரு அழகான பாடல் அது அந்த பாடல் என்னவென்றால் சிலு சிலுவென சிறு சிறு பணிவிழும் காலம் என்ற பாடல். இப்பாடலை எஸ்பிபி ஜானகி இணைந்து பாடியிருந்தனர் இப்பாடல் அழகான கேட்கக்கூடிய கேட்டவுடன் பலரையும் ஈர்க்கக்கூடிய ஒரு ரொமாண்டிக் பாடல். ஊரை தெரிஞ்சுகிட்டேன் போன்ற மிகப்பெரிய ஒரு காமெடி மற்றும் குடும்ப படத்தில் இப்படி ஒரு பாடலா என பலரையும் ஆச்சரியப்பட வைத்த பாடல் அந்த பாடல்.

இப்படிப்பட்ட பாடல் எல்லாம் போட்ட கங்கை அமரன், அண்ணன் இசையமைத்தால் இதைவிட நன்றாக இருக்குமே என்ற காரணத்தால்தான் சின்னத்தம்பி பெரியதம்பி திரைப்படத்தில் காதல் என்பதுபாடலை விரும்பி கேட்டு வாங்கி இருக்கிறார்.

சிறந்த இசை அமைப்பாளராக இருந்தாலும் சின்னத்தம்பி பெரியதம்பி படத்தில் இவர் இசையமைப்பில் பல பாடல்கள் வெளிவந்தன.இப்படத்தில் இடம்பெற்ற காதல் என்பது என்ற பாடலை மட்டும் இளையராஜா கம்போஸ் செய்து கொடுத்திருந்தார் இதை ஒரு முறை இவர் வெளிப்படையாக இந்த பாடலுக்கு இசையமைத்தது இளையராஜா தான் என சொல்லி இருந்தார்.

அதன் பிறகு இதைப் பற்றிய செய்திகள் அதிகம் வெளிவந்தன. இந்தப் பாடலை கங்கை அமரன் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இளையராஜா இசையமைத்து கொடுத்தார்.

இதனால் கங்கை அமரனுக்கு ஏதோ இசையே அமைக்க தெரியாது என்பது போல தெரியாத பல இணைய தளவாசிகள் வன்ம கருத்துக்களை கூறி வந்தனர்.

கங்கை அமரன் அவர்களின் பல பாடல்கள் மிகுந்த அளவில் புகழ் பெற்றிருக்கின்றன. வாழ்வே மாயம் படத்தில் வரும் நீல வான ஓடையில், ஜீவா படத்தில் வரும் ஹீரோ வந்தாசுடி உன்னை தேடியே, பிள்ளைக்காக படத்தில் வரும் மழலையின் மொழியினில் அழகிய தமிழ் படித்தேன்.

“நம்ம ஊரு நல்ல ஊரு” படத்திலிருந்து சிங்கார காத்து, இப்படி எண்ணற்ற பாடல்களை கங்கை அமரன் அவர்கள் இசையில் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு சிறந்த இசை அமைப்பாளர் கங்கை அமரன்.

பாண்டியராஜன் நடித்த ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் திரைப்படத்தில் இவர் ஒரு பாடலை இசையமைத்து கொடுத்திருப்பார் அப்படி ஒரு அழகான பாடல் அது அந்த பாடல் என்னவென்றால் சிலு சிலுவென சிறு சிறு பணிவிழும் காலம் என்ற பாடல்.

இப்பாடலை எஸ்.பி.பி ஜானகி இணைந்து பாடியிருந்தனர் இப்பாடல் அழகான கேட்கக்கூடிய கேட்டவுடன் பலரையும் ஈர்க்கக்கூடிய ஒரு ரொமாண்டிக் பாடல். ஊரை தெரிஞ்சுகிட்டேன் போன்ற மிகப்பெரிய ஒரு காமெடி மற்றும் குடும்ப படத்தில் இப்படி ஒரு பாடலா என பலரையும் ஆச்சரியப்பட வைத்த பாடல் அந்த பாடல்.

இப்படிப்பட்ட பாடல் எல்லாம் போட்ட கங்கை அமரன், அண்ணன் இசையமைத்தால் இதைவிட நன்றாக இருக்குமே என்ற காரணத்தால்தான் சின்னத்தம்பி பெரியதம்பி திரைப்படத்தில் காதல் என்பது பாடலை விரும்பி கேட்டு வாங்கி இருக்கிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here