பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ?

0
199
What is Brahma Mukurtam
What is Brahma Mukurtam

What is Brahma Mukurtam : இந்த universe ஓட விதிப்படி ஒவ்வொரு செயல்கள செய்யறதுக்கு ஒரு கால நேரம் இருக்கு for example நீங்க காலையில எழுந்தரிச்ச உடனே சாபிட்ரது ராத்திரி ஆனா தூங்க போறது அபிடினு ஒவ்வொரு வேலைகள செய்யவும் ஒரு time இருக்கு இது இந்த இயற்கையோட இந்த உலகத்தோட விதி அபிடினு கூட சொல்லலாம் இந்த universe ஓட விதிய மட்டு நீங்க follow செஞ்சா போதும் உங்களால lவாழ்க்கையில எத வேணும்னாலும் achieve பண்ணலாம்.

உங்க life ல நீங்க பெருசா achieve செய்யனும் அப்டின்னு நினைக்குறீங்கலா அப்போ நீங்க இந்த universe ஓட விதிகள பாத்து தெறிஞ்சுகிட்டு அதுக்கேத்த மாறி வாழ பழகிக்கணும். இன்னைக்கு நீங்க பாக்ககூடிய successful ஆனா peoples அனைவருமே இந்த universe ஓட விதிகள தெரிஞ்சோ தெரியாமலோ follow செஞ்சிக்கிட்டு இருந்துருக்காங்க .

அப்படி இந்த universe ஓட importent விதிகள்ள ஒண்ணுதான் இந்த creators time அதாவது நம்ப hindu முறைப்படி சொல்லணும்னா பிரம்ம முகூர்தம் அபிடினு சொல்லலாம் அத எப்படி follow செய்றது அப்டின்றத பத்திதான் இந்த பதிவுல தெறிச்சிக்க போறோம்.

பிரம்ம முகூர்தம் கால நேர அளவுகள்

hindu புறாணங்கல்லயும் வேதங்கல்லயும் இந்த பிரம்ம முகூர்தத பத்தி என்ன சொல்றாங்கன்னா night டோட கடைசி நேரத்துக்கும் சூரிய உதயத்துக்கும் மத்தியில இருக்ககூடிய நேரம்தான் இந்த பிரம்ம முகூர்தம் அபிடினு சொல்றாங்க. இந்த பிரம்ம முகூர்தம் ஒரு day க்கு 30 முறை இருக்கும் அதுல 15 முகூர்தங்கள் பகல்லயும் 15 முகூர்தங்கள் இரவுலயும் வரும். இந்த முப்பது முகூர்தங்கள ஒரு நாளைக்கு இருக்ககூடிய 24 மணி நேரத்தொட divide செஞ்சா ஒரு முகூர்ததொட நேரம் 48 நிமிஷம் இருக்கும் .

இப்படி சூரிய உதயத்துக்கு முன்னால வருகிற 2 முகூர்தம் அதாவது ஒரு மணிநேரம் 36 நிமிஷத்ததான் பிரம்மமுகூர்தம் அபிடினு சொல்றாங்க இன்னும் சரியா சொல்லணும்னா early morning மூணு மணில இருந்து 5.30 மணி வரையில இருக்ககூடிய time அ தான் பிரம்ம முகூர்தம் அபிடினு சொல்றாங்க.

நம்ப hindu முனிவார்களாக இருக்கட்டும் இல்ல யோகிகளா இருக்கட்டும் அவுங்கஅனைவரும் என்ன சொல்றாங்கன்னா நம்ப தூக்கதுல இருந்து வெளிவர correct ன நேரம் இதுதான் அபிடினு சொல்றாங்க. அதுமட்டுமின்றி இந்த time ல எழுந்தரிக்குறதுநால உங்களோட ஆரோக்கியம், அழகு, அறிவு increase ஆகும் அபிடினும் சொல்றாங்க.

பிரம்ம முகூர்தம் ஆயுர்வேத காரணம்

இந்த பிரம்ம முகூர்ததுக்கு பின்னால இருக்கிற scientific reason பற்றி இப்போ பாக்கலாம்.

ஆயுவேதத்துதல நம்ப உடம்பு பஞ்ச பூதங்கலாள ஆனது அபிடினு சொல்றாங்க அதாவது நம்ப body நீர், நிலம், காற்று, நெருப்பு , ஆகாயம் அபிடினு இந்த ஐந்து element ஆல ஆனதுணு சொல்றாங்க. இந்த ஐந்து elements உம் நம்ப உடம்புக்கு 3 முக்கியாமான energies அ create பன்ணுது அது எனனு பாதிங்கண்னா வாதம், பித்தம், கபம். இந்த 3 energy தான் நம்ப body ல இருக்ககூடிய ஐந்து elements யும் control பண்ண பயன்படுது.

ஆயுர்வேதம் படி அதிகாலை இரண்டு மணில இருந்து ஆறு மணிவரைக்கும் and மதியம் ரெண்டு மணில இருந்து evening ஆறு மணி வரைக்கும் நம்ப body ல ஆதிக்கம் செலுத்துர energy ஆ இந்த வாதம் இருக்கும். இந்த energy ஆல மத்த 2 energies ஆனா பித்தம் and கபம் அ control பண்ண முடிரதுநால இந்த வாத energy உங்க body ல குறைஞ்சா automatic ஆ மத்த 2 energy உம் குறைஞ்சிடும்.

இந்த energy நம்ப உடம்போட ஒவ்வொரு அனுவுலயும் காணபடுதுனு சொல்றாங்க அதுமட்டுமின்றி முக்கியாம இந்த energy நம்ப மூலையிலயும் முதுக்கெழும்புலயும் நிறைய காணபடுது இந்த வாதம் அப்டினறதுக்கு என்ன meaning ன்னு பாதிங்கண்னா காற்றில் இருந்து எடுக்ககபடுதல் அபிடினு சொல்றாங்க இது நம்ப மூளையில உள்ள hormones கலையும் neural transmitters உம் வேகமாக்கும் அபிடினும் சொல்றாங்க.

உங்க உடம்புல வாதம் இல்லாம போச்சுன்னா உங்களுக்கு மனநோய் உண்டாகவும் ஆபத்து இருக்கு. so இந்த energy activate ஆ இருக்ககூடிய time ல நீங்க உங்க பணிகள செஞ்சீங்கண்னா அது உங்களுக்கு better results அ கொடுக்கும்.

பிரம்ம முகூர்தம் scince காரணம்

எப்படி ஆயுர்வேததுள இந்த மூன்று எனர்ஜி பத்தி பேசுராங்களோ அதுமாறி scientific ஆ நம்ப உடம்புக்கு ஒரு clock இருக்கு இத தான் circadian rhythm ன்னு சொல்றாங்க. நாம அனைவரும் செய்யக்கூடிய அன்றாட வேலைகள் அனைத்தும் எதன்படி நடக்குது அபிடினு பாத்திங்கண்னா இந்த circadian rhythm வழியாதான் நடக்குது இது natural ஆவே நம்ப உடம்புல இருக்ககூடிய ஒரு விஷயம் அபிடினு சொல்லலாம் இதுதான் நம்ப பல காலம் வாழரதுக்கு முக்கிய காரணமாவும் இருக்கு.

பிரம்ம முகூர்ததீன் நன்மைகள்

பிரம்ம முகூர்ததுல நம்ப செய்யக்கூடிய பணிகள் நமக்கு better results அ கொடுக்கும் for example நீங்க morning எழுந்து படிக்குறது உங்க knowledge அ increase அடைய செய்யும் அதுபோல நீங்க morning எழுந்து walking or exercise செய்யறது உங்களோட health அ improve ஆக்கும்.

circadian ரிதம்ல என்ன சொல்றாங்கண்ண morning 4.30 கு உங்க உடம்போட temprature பாத்திங்கண்னா ரொம்ப குறைவா இருக்கும் அதுமாறி உங்க மூளையில சுரக்ககூடிய melatonin காலை 6.30 குள்ள உருவாகுரத நிறுத்திடும் இந்த melatonin நம்ப brain ல இருக்ககூடிய pineal gland ல இருந்துதான் உருவாகுது.

இந்த melatonin நம்ப மூளையில என்ன செய்யுதுன்னு பாதிங்கண்னா உங்களோட நிம்மதியான தூக்கத்துக்கும், தூக்கதுல இருந்து வெளி வற்றதுக்கும் முக்கிய காரணாமா இருக்குது அது மட்டுமில்லாம உங்க மூளைய refresh ஆ வச்சிக்கவும் புத்துணர்ச்சியா இருக்கவும் உதவுது. அதுமட்டும் இல்லாம நம்ப மூளையோட stress hormone ஆனா cartisole morning time ல மிகவும் கம்மியா இருக்கும் இதுநால காலை நேரத்தில உங்களால focus ஆவும் எந்த ஒரு distraction உம் இல்லாம வேலய பாக்க முடியும் அதுமட்டுமில்ல உங்களுக்கு உண்டாகக்கூடிய மண அழுத்தம் and பதட்டத்தயும் போக்குது.

What is Brahma Mukurtam
What is Brahma Mukurtam

law of attraction விதியின்படி நாம என்ன செய்ய நினைக்குரமோ அததான் attract பண்ணுவோம் இது மாறி இந்த universe ல ஒவ்வொருத்தங்களும் தங்களோட கருத்துகள இந்த பிரபஞ்சத்துல சொல்லுறதுநால நீங்க நினைக்ககூடிய காரியங்கள் நடக்கூறதுக்கு சிறிது time எடுக்கும். ஆனா உங்களோட எண்ணங்கள இந்த பிரம்ம முகூர்ததுலா கூறும்போது அது சீக்கிரமா நடக்க வாய்ப்பு இருக்கு ஏன்னா அந்த time ல நிறைய பேரு அவுங்கலோட எண்ணங்கள இந்த பிரபஞ்சதூக்கிட்ட கூறுவது இல்ல அதுனால இந்த time ல உங்களோட எண்ணாங்கல இந்த பிரபஞ்சத்துகிட்ட கூறுங்க அது என்ன வேணும்னாலும் இருக்கலாம் like அதிக money ,car, house இந்த மாறியான விஷயங்கள்.இவைகளெல்லாம் உங்களுக்கு நடக்க கொஞ்ச நாளுதான் எடுத்துக்கும்.

நம்ப hindu முறைப்படி இந்த morning 4-6 ஒரு powerful ஆன நேரம்
அபிடினு சொல்றாங்க இந்த time ல நீங்க எழுந்தரிக்கிறது உங்களுக்கு நிறைய நன்மைகள குடுக்கும். இந்த time ல பிரபஞ்சம் நிறைய energy அ வெளியிடும் இததான் cosmic energyன்னு சொல்றாங்க இந்த சக்திக்கு எதுவுமே ஈடு இல்லனுதான் சொல்ல வேண்டும்.

இந்த energy நம்ப body க்குள்ள கொஞ்சமா உள்செல்லுது இதுநாலா நம்ப உடம்புல மறுநாள் காலையில மிகவும் புத்துணர்ச்சியாவும் fresh ஆவும் feel பண்ணுவீங்க அதுனால உங்களால எந்த ஒரு activity யயும் எளிமையா செய்ய முடியும். ஆனா ஒரு better ஆனா solution எனனா நீங்க meditation பன்றதன் வாயிலாக உங்களால நிறைய cosmic energy அ உங்களால பெற முடியும்.

இந்த பிரபஞ்சத்தோட விலை மதிப்பில்லாத நேரமா இந்த பிரம்ம முகூர்தம் காணப்படுது அதாவது இந்த 3 -6 அப்டினறது இந்த world டோட விலைமதிப்பிலாத gems அபிடினு கூட சொல்றாங்க அப்படிபட்ட நேரத்தில நீங்க meditation செஞ்சீங்க அபிடினா அது மத்த meditation அ விட ரொம்ப powerful ஆ இருக்கும் இது உங்கவாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான பலன்களையும் கொடுக்கும். இப்படி அதிகாலையில நமக்கு கிடைக்கிற cosmic energy உங்களோட subconsious mind உம் improve செய்யுது இதுநால உங்க subconsious mind உம் நன்றாக வேல செய்யும்.

அதுனாலதான் அனைத்து மதங்களும் அவுங்கலோட கடவுள் பிரார்தனைகள காலையில பண்ணுவாங்க. இந்த time ல நீங்க சுவாசிக்ககூடிய காத்து அப்டின்றது மிகவும் பரிசுத்தமா இருக்கும். நீங்க சுவாசிக்குற oxygen சுத்தமாக இருக்கும். நீங்க daily morning எழுந்தரிச்சி நடைப்பயிற்சி செய்யுறது உங்க மூளைக்கும் உங்க நுரையீரளுக்கும் மிகவும்சிறந்தது. ஏன்ன இந்த சுத்தமான காற்ற சுவாசிக்குறதுநால உங்க body healthy ஆ இருக்கும்.

இந்த உலகத்துல successful ஆனா peoples அனைவரும் இந்த time ல அவுங்களுக்கு உபயோகமா பயன்படுத்தி இருக்காங்க அதுனால அவுங்க feild அவுங்க successful ஆவும் மாறி உள்ளாங்க. so அதுனால அந்த time ல நீங்க படிச்சலும் சரி இல்ல வேற எந்த வேலை செஞ்சாலும் சரி அது direct ஆ உங்க ஆழ்மனசுக்கு செல்லும்.

நீங்க மாணவர்களாக இருந்தா கண்டிப்பா இந்த நேரத்த உங்க studies கு பயன்படுத்தலாம் அதுனால நீங்க கஷ்டமா நெனைக்க கூடிய subject அ கூட எளிமையா படிச்சிடுவீங்க. இப்படி இந்த time அ நீங்க பயன்படுத்துறதன் மூலமா உங்கலால oru monk கு இருக்கக்கூடிய focus அ கொண்டு வரமுடியும்.

இந்த timeல உங்களால கூடுதலான positive energy அ உங்களால feel பண்ண முடியும். இவ்ளோ benefit கொண்ட இந்த பிரம்ம முகூர்தத நம்பள்ள பல பேரு பயன்படுத்தாமலே விட்டுர்ரோம் ஆனா இன்னைக்கு இருக்க teenagers சமூக வலைதளம் reels shorts அபிடினு தங்களோட time ஐ தேவை இல்லாம செலவழிச்சிட்டு இருக்காங்க so உங்க நேரத்த nights ல அதிகமா செல்வழிக்காம சரியா தூங்கிட்டு காலைல productive ஆனா பணிகள செய்யுங்க அது உங்கள அடுத்த stage கு எடுத்து செல்லும்.

so இந்த நேரத்த யாரெல்லாம் நல்ல பயன்படுத்துறீங்களோ அவுங்க அனைவரும் கண்டிப்பா உங்க கிட்ட ஒரு மாற்றத்த காண்பீங்க இன்னும் குறிப்பா சொல்லணும்னா உங்க எதிர்காலம் எப்டி இருக்கும் அப்டினறத இந்த நேரத்த நீங்க எப்படி பயன்படுத்துரிங்க அப்படிங்கிறதுல இருக்கு. so எந்த time ல என்ன வேலை செய்யணும் அப்டினறத கத்துகோங்க.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here